விஜய் சேதுபதியின் மகனை களமிறக்கும் வெற்றிமாறன் – எந்த படத்துக்காக தெரியுமா?

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதியை களமிறக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.