விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.