விஜய் டிவி தொடரில் ஹீரோயினாகும் பிக்பாஸ் கேப்ரியலா

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் கேப்ரியலா. இந்த நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. மேலும், பிக்பாஸ் அளித்த
ரூ.5 லட்சம் பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். 

தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கினார். தனுஷ் – ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்த 3 படத்தில் ஸ்ருதி
ஹாசனின் தங்கையாக நடித்தார். மேலும், 7 ஆம் வகுப்பு சி பிரிவு தொடரில் முக்கிய வடேத்தில் நடித்திருந்தார். 

இதையும் படிக்க | இளையராஜா – யுவன் இசை கூட்டணியில் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ டீசர் இதோ

இந்த நிலையில், அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>