விஜய் தேவரகொண்டா – மைக் டைசன் இணைந்து நடிக்கும் 'லைகர்' பட மிரட்டலான விடியோ

விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் லைகர். இந்தப் பத்தை பூரி ஜெகன்னாத் இயக்கி வருகிறார். இந்தப் படம் குத்த்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது. 

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி, அலி, உள்ளிட்டோர் முககிய வடேங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பூரி ஜெகன்னாத், நடிகை சார்மி, கரண் ஜோகர், அபூர்வா மேத்தா இணைந்து தயாரித்துள்ளனர். 

இதையும் படிக்க | ”மாஸ்டர்’ பார்த்துவிட்டு விஜய்க்கு போன் பண்ணேன்” – ஜுனியர் என்டிஆர் பகிர்ந்த சுவாரசியத் தகவல்

இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் கிலிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>