விஜய் ஹசாரே அரையிறுதி: தமிழகம் முதலில் பந்துவீச்சு

 

விஜய் ஹசாரே போட்டியின் அரையிறுதிச் சுற்றில் தமிழக அணி முதலில் பந்துவீசுகிறது.

ஜெய்ப்பூரில் நடைபெற்றும் விஜய் ஹசாரே அரையிறுதிச் சுற்றில் தமிழ்நாடு – செளராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 

செளராஷ்டிரம் அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. விஸ்வராஜ் ஜடேஜா 48, ஷெல்டன் ஜாக்ஸன் 25 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>