விஜய் 66 படத்தில் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.