விடை பெற்றது மிக்-27 போர் விமானம்  

பாகிஸ்தானுடனான போரில் முக்கியப் பங்கு வகித்த மிக்-27 ரக போர் விமானம் இன்று இறுதியாக விண்ணில் பறந்து சேவையில் இருந்து விடை பெற்றது.