விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48  

10 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள 75வது ராக்கெட் இது.