விமானத்துக்கு நேரமாச்சு…காலிப் பேருந்தில் உடற்பயிற்சி செய்த ஹிந்தி நடிகை (விடியோ)

பிரபல நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷில்பா ஷெட்டி காலிப் பேருந்தில் உடற்பயிற்சி செய்த விடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.