விம்பிள்டன் டென்னிஸ்: நடால் தோல்வி July 11, 2017 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.