விராட பருவம் படத்தின் டிரெய்லர் வெளியானது

ராணா, சாய் பல்லவி நடித்துள்ள விராட பருவம் படத்தின் டிரெய்லர் வெளியானது. இவர்களுடன் பிரியாமணி, நந்திதா தாஸ், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.