விராத் கோலி இரட்டை சதம்

ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராத் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார். தவிர, தொடர்ந்து நான்கு தொடர்களில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். சகா தன் பங்கிற்கு சதம் அடித்தார்