வெங்கடேஷ் வருண் தேஜுவின் எஃப்3 டிரைலர் வெளியீடு

தில் ராஜுவின் தயாரிப்பில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ் வருண் தேஜு தமன்னா மெஹ்ரன் அஞ்சலி ஆகியோர்கள் நடித்த எஃப்3 டிரைலர் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் வெளியாகி உள்ளது.