வெடிகுண்டு மிரட்டல், ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டனில் தரையிறக்கம்!

air_india

அமெரிக்க செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஏஐ 191 மும்பை – நெவார்க் விமானம் ‘வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

<!–

–>