வென்றது டிரையல்பிளேஸா்ஸ்

மகளிா் டி20 சேலஞ்ச் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் டிரையல்பிளேஸா்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெலாசிட்டியை வீழ்த்தியது.