வெற்றி மாறனின் 'அனல் மேலே பனித்துளி': புதிய தகவல்

வெற்றி மாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் #39;அனல் மேலே பனித்துளி #39; திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.