வெளியானது தனுஷ் – அனிருத் கூட்டணியின் திருச்சிற்றம்பலம் 2வது பாடல் – ''மேகம் கருக்காதா…''

அனிருத் இசையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் பட மேகம் கருக்காதா பாடல் வெளியானது.