வெளியானது நயன்தாரா நடிக்கும் ஓ2 படத்தின் ‘சுவாசமே..’ பாடல்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஓ2 திரைப்படத்தின் முதல்பாடலான lsquo;சுவாசமே rsquo; பாடல் இன்று வெளியாகியுள்ளது.