வெளியானது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து விடியோ பாடல்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் விடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.