வெளியேறுவது யார்? இன்று “எலிமினேட்டர்': லக்னௌ (vs) பெங்களூர்

ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.