வேலை வாய்ப்பு முகாமில் மயங்கி விழுந்த பெண்கள்

உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற போலீஸார் வேலை வாய்ப்பு முகாமில் 7 பெண்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.