வைரலாகும் விராட் கோலியின் ட்விட்

நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக 3-வது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி செய்த ட்விட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.