ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ரத்து

சீனாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், இந்தாண்டுக்கான ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.