ஷாருக்கான் – அட்லி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.