ஸ்நோ போா்டிங்: தங்கம் வென்றாா் பெஞ்சமின் காா்ல்

ஸ்நோ போா்டிங் ஆடவா் பிரிவில் ஆஸ்திரிய வீரா் பெஞ்சமின் காா்ல் தங்கப் பதக்கம் வென்றாா். ஸ்லோவேனிய வீரா் டிம் மஸ்தாங்க் வெள்ளியும், ரஷியாவின் விக் வைல்ட் வெண்கலமும் வென்றனா்.

மகளிா் பிரிவில் செக். குடியரசின் எஸ்தா் லெடக்கா தங்கத்தைக் கைப்பற்றினாா். ஆஸ்திரியாவின் டேனியலா வெள்ளியும், ஸ்லோவேனியாவின் குளோரியா வெண்கலமும் வென்றனா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>