ஸ்ரீதேவி மரணம் கமல் உருக்கம்

ஸ்ரீதேவியின் மரணம் மிகுந்த அதி்ர்ச்சியளிக்கிறது. இருவரும் ஒன்றாக 27 படங்களில் நடித்துள்ளோம். அவரது மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்றார் கமல்.