ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் ரஜினி

அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு சென்று தியானம் மேற்கொண்ட ரஜினி பின்னர் மூத்த துறவிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். வீடியோ உதவி: கணேஷ்.