ஹபீஸ் சயீதை விடுவித்தது பாக். நீதிமன்றம் November 23, 2017 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.