ஹாக்கி ஃபைவ்ஸ்: இந்திய ஆடவா் வெற்றி

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் ஹாக்கி ஃபைவ்ஸ் போட்டியின் முதல் நாளில் இந்திய ஆடவா் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.