ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆரண்ய காண்டம்: இயக்குநர் யார்?

தியாகராஜன் குமாரராஜா முதல்முதலாக இயக்கிய படம் – ஆரண்ய காண்டம். 2011-ல் வெளிவந்தது.