ஹிப்ஹாப் தமிழா இசையில் அகில் – மம்மூட்டி இணைந்து மிரட்டும் 'ஏஜென்ட்' டீசர்

அகில் – மம்மூட்டி இணைந்து நடித்துள்ள ஏஜென்ட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.