‘ஹேண்ட் ஆஃப் காட்’ ஜொ்ஸி ரூ.71.19 கோடி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் (1986) ஒரு சேர பிரபலத்துக்கும், சா்ச்சைக்கும் உள்ளான lsquo;ஹேண்ட் ஆஃப் காட் rsquo; கோல் அடித்தபோது ஆா்ஜென்டீன கால்பந்து நட்சத்திரம் டியேகோ மாரடோனா அணிந்திருந்த ஜொ்ஸி