ஹோம்மேட் குழம்பு மசால் பொடி!

கட்டிப் பெருங்காயம் எண்ணெயில் பொறித்துப் போட்டால் மசால் பொடி எட்டு ஊருக்கு மணக்கும். வெறுமே வறுத்தால் சில நேரங்களில் கட்டிப் பெருங்காயம் மெஷினில் அரைபடாமல் சோதிக்கும்.