10 கோடி பார்வைகளைக் கடந்தது ‘பேர் வச்சாலும்’ பாடல்

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான lsquo;டிக்கிலோனா rsquo; படத்தின் பாடல்களில் ஒன்றான lsquo;பேர் வச்சாலும் rsquo; பாடல் 10 கோடிப் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.