100-வது டெஸ்ட்: 45 ரன்களுக்கு ஆட்டமிழந்த விராட் கோலி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.