13 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் படம் பார்க்கிறேன்: அமித் ஷா

நடிகர் அக் zwnj;ஷய் குமாரின் lsquo;ப்ரித்விராஜ் rsquo; திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 13 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்த்ததாக கூறியுள்ளார்.