16 நாள்களுக்கு முன் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுப்பு: கணவன் சாவில் சந்தேகம் என மனைவி புகார்

16 நாட்களுக்கு முன் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்!

சாவில் சந்தேகம் இருப்பதாக பிரேத பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுப்பு!

மனைவிக்கு தெரியாமல் கணவன் உடல் புதைப்பு!