175* ரன்கள் எடுத்த ஜடேஜா: முதல் இன்னிங்ஸில் 574 ரன்களுக்கு டிக்ளேர் செய்த ரோஹித் சர்மா

ஜடேஜா 228 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடித்தார்.