178 பொருட்களுக்கு 18% ஆக ஜிஎஸ்டி வரி குறைப்பு

பொருட்களுக்கான 28% ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அவை அனைத்தும் 18% சதவிகித வரிவிகிதங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்று அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.