2-ஆவது ஒன் டே: இங்கிலாந்து வெற்றி: தொடரைத் தக்கவைத்தது

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை அபார வெற்றி பெற்றது.