''2 மாசத்துக்கு முன்னாடியே 'ராதே ஷ்யாம்' படம் பார்த்தேன்…'': உதயநிதியின் பேச்சு வைரல்

ராதே ஷ்யாம் படம் குறித்து நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் பேச்சு வைரலாகி வருகிறது.