2-0: பகலிரவு டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

238 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றுள்ளது.