20 வயதில் ஸ்ருதி ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க!

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார். 

கடைசியாக விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்த லாபம் திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். 

இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 20 வயதில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், என்னுடைய 20 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம். படிப்பதற்காக இந்த உலகின் இன்னொரு பகுதிக்கு சென்று, நல்ல நினைவுகளும், நண்பர்களும் கிடைத்தார்கள். இசை பள்ளி ஆசிரியர்கள் என் கவிதைகளை பாடல் வரிகளாக்க என்னை ஊக்குவித்தார்கள். அது என் வாழ்க்கையை மாற்றியது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>