25 வயதில் ஓய்வு பெறும் நெ.1 டென்னிஸ் வீராங்கனை March 23, 2022 உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லி பார்டி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.