30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் ‘சுழல்’ சீரிஸ்

அபுதாபியில் நடக்கும் 22வது சர்வதேச இந்திய சினிமா விருதுகள் விழாவில் அமேஸான் நிறுவனம் lsquo;சுழல் rsquo; எனும் தமிழ் இணையத் தொடரை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.