32 வயது இளைஞரின் உயிரை உறிஞ்சிக் குடித்த எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷின்!

எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷினால் உறிஞ்சப்பட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைய டியூட்டி டாக்டரின் அலட்சியமும், வார்ட் பாயின் கவனக்குறைவுமே காரணம் எனக்கருதி தற்போது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்