4 ஆண்டுகளாக பேசாநோன்பிருக்கும் தமிழறிஞர்! கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா?

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்மொழியைப் பயிற்று மொழியாக்கக்கோரி திருப்பூரில் 83 வயது தமிழறிஞர் க.இரா.முத்துசாமி கடந்த 4 ஆண்டுகளாக பேசாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.