7 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 7 இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.