'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது

கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிக்கும் படம் #39;777 சார்லி #39;. சார்லி என்ற நாயுடனான அன்பைச் சொல்லும் நகைச்சுவைப் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.