90களில் பிறந்த வீரர்களில்…: ஜோ ரூட்டின் புதிய சாதனை

லார்ட்ஸில் நடைபெற்ற உலக சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.